School Exchange Program
Achievers Day
In our school we celebrated 15th Achievers Day on 21.2.2019. Achiever’s Day celebration is specially for our sports people. On that day 213 players and 3 Games Teachers were honoured by our Managing Board Members. Special felicitation was given by our honourable Secretary. Our Secretary’s inspiring speech was the boosting energy to all our achievers. Full furnished sports dress was given to all the national level, state level, Divisional level placement achievers, District Winners, Zonal to Divisional Individuals Championship Winners, Athletic Winners and participators. Divisonal Winners and District Placement Achievers in Chess and Carom were honoured by Special gift. In order to visualized our Kshatriya’s Sports Achievers Our Managing Board had given trolley suitcase to all outgoing players.
School Exchange Program
Our VIII std students visited Kalkurichi Govt High School on the following dates 3.1.19, 24.1.19, 8.2.19 and 18.2.19, in order to build the partnership for sustained communication.
As an exchange Kalkurichi Govt High School VIII std students visited our school on the following dates 21.12.18, 8.1.19, 4.2.19 and 14.2.19, to get the benefits of our lab facilities especially ATAL Lab and Digital Lab and our innovative programs through ICT corner..
க்ஷத்திரிய ஓல்டு கேர்ள்ஸ் அசோஷியேஷன் தின விழா
நிகழும் மங்களகரமான ஸ்ரீ விகாரி வருடம் ஆனி மாதம் 28 ஆம் நாள் 13.07.2019 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு க்ஷத்திரிய ஓல்டு கேர்ள்ஸ் அசோஷியேஷன் தின விழாநடைபெற்றது .
இவ்விழாவிற்கு திருமதி. பொற்கொடி ஜீவன் B.Sc., அவர்கள் தலைமை தாங்கிச் சிறப்பித்தார் . திருமதி.R.சௌந்தரி முருகேசன் M.A., B.Ed.,அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
விளையாட்டு விழா
நம் பள்ளியில் 20-07-2019 சனிக்கிழமை அன்று மதியம் 2.00 மணியளவில் விளையாட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு உயர்திரு.T.R. கந்தசாமி M.A., அவர்கள் (முன்னாள் தலைவர், K.V.S. மேனேஜிங் போர்டு மற்றும் முன்னாள் தலைவர், V.H.N.S.N. கல்லூரி , விருதுநகர்) தலைமை தாங்கி விளையாட்டுப் போட்டிகளை ஆரம்பித்து வைத்தார். திருமதி. ஜானகி கந்தசாமி M.B.A.,அவர்கள் பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தார்.
இலக்கிய மன்றத் தொடக்க விழா
நம் பள்ளியில் 29-07-2019, திங்கட்கிழமை அன்று மாலை 3.00 மணியளவில் இலக்கிய மன்றத் தொடக்க விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு உயர்திரு. சிவ. ஜெயக்குமார் M.A.., M.Ed., அவர்கள் (தமிழாசிரியர் ) தலைமை தாங்கி "மங்கையராய்ப் பிறப்பதற்கே .... " என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
ஆண்டு விழா
நம் பள்ளியில் 03-08-2019, சனிக்கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் 109வது ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு உயர்திரு. M.D. சர்ப்பராஜன் B.B.A., அவர்கள் ( Member, V.H.N. செந்திக்குமார நாடார் கல்லூரி , விருதுநகர் ) சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். திருமதி. மலர்விழி சர்ப்பராஜன் B.A., அவர்கள் பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தார்.
பரிசளிப்பு விழா
நம் பள்ளியில் நடைபெற்ற இலக்கிய மன்றப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற 214 மாணவியர்களைப் பாராட்டி 23-10-2019 அன்று நம் பள்ளிச் செயலாளர் உயர்திரு. Rm.P.T.R. தனிக்கொடி அவர்கள் பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தார் .
பாராட்டு விழா
2018 - 2019ம் கல்வியாண்டின் X மற்றும் XII வகுப்பு மாணவியர்களை பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று 100% தேர்ச்சி பெற பயிற்சியளித்த ஆசிரியைகள் மற்றும் ஆசிரியரல்லாதோரைப் பாராட்டி 6.11.2019, புதன் கிழமை அன்று நம் பள்ளி நிர்வாகத்தினர்கள் பரிசுகளை வழங்கிக் கௌரவித்தார்கள்.