(Recognized by Director of School Education)
Virudhunagar – 626 001
Empowering young women through quality education, strong values, and a legacy of excellence.Inspiring every student to learn, lead, and create a brighter future.
1910 முதல் இன்று வரை — கல்வி, ஒழுக்கம் மற்றும் சேவையின் மகத்தான பயணம்.
க்ஷத்திரிய பெண்கள் உயர் நிலைப் பள்ளியின் 36 வது ஆண்டுவிழாவின் போது உயர்திரு.K.காமராஜ் நாடார் M.L.A., அவர்கள் தலைமையில் கல்வி அமைச்சர் உயர்திரு.T.S.அவினாசிலிங்கம் செட்டியார் அவர்களால் பள்ளிக் கட்டிடத்திற்கு அஸ்திவாரக்கல் நாட்டப்பட்டது
Our Headmistress Miss. Thilagavathy Paul Participated in “Advanced Secondary Education Course ” 1953 – 54 Sponsored by United States Education Foundation of India, Mysore, April 5th to May 27th 1954
1966 – 1967 ல் இராமநாதபுரம் மாவட்ட தலைமை ஆசிரியர்கள் சார்பாக மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு முதல் பெண் செனட்டராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நம் பள்ளி தலைமை ஆசிரியை A.P. ஜெயலட்சுமி M.A., B.T.,
தமிழ்நாடு ஆசிரியர் கழகத்தின் (S.I.T.U )துணைத் தலைவராக (1969 – 1970 ) நடப்பு ஆண்டிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எங்கள் தலைமை ஆசிரியை .
பள்ளித் தலைமை ஆசிரியை A.P ஜெயலட்சுமி M.A., B.T.,அவர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செல்வி சரோஜா M.A., L.T., அவர்களிடம் இருந்து S.S.L.C தேர்விற்கான, மாவட்ட முதன்மைத் தேர்ச்சி சுழற்கேடயத்தைப் பெறுதல்.
இராமநாதபுர மாவட்ட உயர்நிலைப் பள்ளிகளுள் மிக உயர்ந்த தேர்ச்சி சதவீதம் பெற்றமைக்காக பள்ளிக்கல்வி இயக்குநர் உயர்திரு. K. வேங்கட சுப்பிரமணியம் அவர்களிடமிருந்து நம் தலைமை ஆசிரியை அவர்கள் சுழற்கேடயம் பெறுகிறார் .
S.S.L.C தேர்வு (1980 – 1981) இராமநாதபுர மாவட்ட உயர்நிலைப் பள்ளிகளுள் மிக உயர்ந்த தேர்ச்சி சதவீதம் பெற்றமைக்காக நமது மாவட்ட துணை ஆட்சியர் உயர்திரு.இராக்கேஷ்கக்கர் I.A.S. அவர்களிடமிருந்து நம் தலைமை ஆசிரியை அவர்கள் சுழற்கேடயம் பெறுகிறார் .
S.S.L.C தேர்வு (1981 – 1982) இராமநாதபுர மாவட்ட உயர்நிலைப் பள்ளிகளுள் மிக உயர்ந்த தேர்ச்சி சதவீதம் பெற்றமைக்காக நமது மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி திருமதி.பாரதி B.S.c., B.T., அவர்களிடமிருந்து தலைமை ஆசிரியை அவர்கள் சுழற்கேடயம் பெறுகிறார் .
Our Headmistress receives the shield for Best School in Athletics 1984 – 1985.
1987 மார்ச் S.S.L.C. & H.S.C தேர்வுகளில் தேர்ச்சி சதவீதத்தில் நம் பள்ளி மாவட்ட முதன்மை பெற்றமைக்காக தலைமை ஆசிரியை திருமதி.D. நாகேஸ்வரி M.S.c., M.E.d., அவர்கள் சுழற்கேடயம் பெறுகிறார் .
1991 – 1992 பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி சதவீதத்தில் மாவட்ட முதன்மை பெற்றமைக்காக , காமராஜர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் உயர்திரு M.G. கிட்டப்பன் M.A., M.Ed., அவர்களிடமிருந்து தலைமை ஆசிரியை திருமதி.D. நாகேஸ்வரி M.S.c., M.E.d., அவர்கள் பரிசுக் கோப்பை பெறுதல்
1992 – 1993 ல் S.S.L.C. & H.S.C தேர்வுகளில் சதவீதத்தில் மாவட்ட முதன்மை பெற்றமைக்காக , காமராஜர் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி உயர்திரு.M.G. கிட்டப்பன் M.A., M.Ed., அவர்களிடமிருந்து தலைமை ஆசிரியை திருமதி.D. நாகேஸ்வரி M.Sc., M.Ed., அவர்கள் பரிசுக் கோப்பை பெறுதல்.
1993 – 1994 பத்தாம் வகுப்பு தேர்ச்சி சதவீதத்தில் மாவட்ட முதன்மை பெற்றமைக்காக மகளிர் பள்ளி ஆய்வாளர்(பொறுப்பு) உயர்திரு J.ஏர்னஸ்ட் M.A., M.Ed., அவர்களிடமிருந்து தலைமை ஆசிரியை திருமதி.D. நாகேஸ்வரி M.S.c., M.E.d., அவர்கள் பரிசுக் கோப்பை பெறுதல்.
1993 – 1994 பன்னிரண்டாம் வகுப்புதேர்வில் அதிக மாணவிகள் தேர்ச்சி பெற்றமைக்காக காமராஜர் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி உயர்திரு.R. கணபதிராஜன் B.A., M.Ed., அவர்களிடமிருந்து தலைமை ஆசிரியை திருமதி.D. நாகேஸ்வரி M.S.c., M.E.d., அவர்கள் சான்றிதழ் பெறுதல்.
1993 – 1994 ல் விருதுநகர் காமராஜர் முத்தமிழ் மன்றம் S.S.L.C. & H.S.C தேர்வுகளில் அதிக மாணவிகள் தேர்ச்சி பெற்றமைக்கு அம்பாள் ராமசாமி நினைவுக்கேடயத்தை சிவகாசி அரசன் ஜெயசங்கர் அவர்கள் பள்ளித்தலைமை ஆசிரியையிடம் வழங்குதல்.
1994 – 1995 S.S.L.C. & H.S.C தேர்வுகளில் தேர்ச்சி சதவீதத்தில் மாவட்ட முதன்மை பெற்றமைக்காக காமராஜர் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி உயர்திரு R.கணபதிராமன் B.A., M.Ed., அவர்களிடமிருந்து தலைமை ஆசிரியை திருமதி.D. நாகேஸ்வரி M.S.c., M.E.d., அவர்கள் சுழற்கோப்பை பெறுதல்.
All Rights Reserved © Copyright 2026. Powered By Trio-S