Achievements
School Exchange Program
தேசிய அளவில் சாதனை
10-05-2019 அன்று மாவட்ட அளவிலும், 15-05-2019 அன்று மாநில அளவிலும் நடைபெற்ற யோகா ஒலிம்பியாட் போட்டியில் B. மேனகா - X.B3 முதல் பரிசை வென்று தேசிய அளவிலான யோகா ஒலிம்பியாட் போட்டியில் பங்கு பெறத் தகுதி பெற்றார்.
2019 ஜூன் 18,19,20 ஆகிய தேதிகளில் நியூடெல்லியில் தேசிய அளவில் நடைபெற்ற யோகா ஒலிம்பியாட் போட்டியில் B. மேனகா - X.B3 முதல் பரிசை வென்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார்..
கட்டுரைப்போட்டி
குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு 12.06.2019 அன்று மாவட்ட அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் R.சர்வேஸ்வரி - IX - A இரண்டாம் பரிசு பெற்றுள்ளார்.
அகில இந்திய மகாத்மா காந்தி சமூகநலப் பேரவை சார்பாக நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்ட நம் பள்ளி மாணவி V.கற்பகவள்ளி XI – 1B1 முதல்பரிசும் , ரூபாய் இரண்டாயிரமும் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
மாநில அளவில் சாதனை
தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தமிழகஅணி சார்பாக விளையாடத் தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவிகள்
Hockey
Level | Name | Class |
---|---|---|
Under 19 | S.Tamilarasi | XII - IIIA |
Under 17 | K.Abarna | XII - III1 |
Under 14 | P.Vijayalakshmi | IX - I |
Volley Ball
Level | Name | Class |
---|---|---|
Under 19 | S.Dharshini | XII - IA2 |
Under 19 | A.Anusuya | XII - IIIA |
மாவட்ட அளவில் நடைபெற்ற குழு விளையாட்டுகுழுப் போட்டிகளில் வெற்றி பெற்று மாநில அளவில் விளையாட தேர்வு பெற்ற அணியினர்.
Under 19 |
---|
Basket ball |
Volley Ball |
Kho Kho |
Hockey |
Beach Volley Ball |
Under 19 |
---|
Tennikoit (Singles) |
Tennikoit (Doubles) |
Badminton (Singles) |
Badminton (Doubles) |
Table Tennis (Singles) |
Table Tennis(Doubles) |
Under 17 |
---|
Basket Ball |
Kho Kho |
Tennikoit (Singles) |
Under 14 |
---|
Hockey |
கலைப் போட்டி
விருதுநகர் மாவட்ட அளவில் நடைபெற்ற கலா உத்சவ் கலைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவியர்கள்
குரலிசை : R .ரோஹிணி IX -A - முதல் பரிசு
பரத நாட்டியம் : M . திவ்ய தர்ஷினி XII III2 - இரண்டாம் பரிசு
கருவியிசை (நாதஸ்வரம்): R. மோகன லெட்சுமி XII IC1 - மூன்றாம் பரிசு
ஓவியம் : M. அபிராமி - XII - III A - இரண்டாம் பரிசு
குரலிசையில் முதல் பரிசு பெற்ற R. ரோஹிணி IX - A மாநில அளவில் நடைபெற்ற கலா உத்சவ் போட்டியில் கலந்து கொண்டார்.
விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லூரியில் மண்டல அளவில் பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற தொழில்நுட்பப் போட்டிகளில் நம்பள்ளி மாணவியர்கள் கலந்து கொண்டு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர்.
பேச்சுப்போட்டி : R.ராஜலட்சுமி XII-1A1 - I பரிசு ,
கட்டுரைப்போட்டி : M.ஆஷிஹாநஸீரா XII-1A1 - II பரிசு
English Oratorical : G.V . அர்ச்சனா XI – 1A1 - II பரிசு
Art From E-Waste : S.ஜெயஸ்ரீ XII – 1A2 - II பரிசு,
P. மோனிஷா தேவி, XII – 1A2 - II பரிசு
Project Presentation: G. தாரண்யா X – B2 - II பரிசு,
L. விஷாலி X – B3 - II பரிசு
ஓவியப் போட்டி
விருதுநகர் மாவட்ட அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற தலைப்பில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் பங்கு பெற்ற நம் பள்ளி மாணவி K. அபர்ணா VII A முதல் பரிசைப் பெற்று நம் பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
ATAL Innovators
Our Students A.Sameema banu XII- IC and Seetha Lakshmi VII – B1 are participated in Educational Regional Level Science Exhibition Held on 11.10.19. A.Sameema Banu’s project “ Alcohol Detecting Car ” Won Second place and She had participate in District Level Science Exhibition held on 17.10.19 .
Our Students R.Darani Shree , A.Sameema Banu and N.Vismitha from XII – I C got the first prize in Model Making in the School Level Technical Contest On 22.11.19 and also they had given training for our Students in this field.
தேசிய அளவில் சாதனை
65வது இந்திய பள்ளி விளையாட்டுக் குழுமம் நடத்திய 2019 - 2020 ம் ஆண்டிற்கான 19 வயதிற்குப்பட்ட மாணவியரின் கையுந்துபந்து விளையாட்டுப் போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்று S.DHARSHINI - XII - IA2, A.ANUSUYA - XII - IIIA ஆகிய நம் பள்ளி மாணவியர்கள் தர்மபுரியில் நடைபெற்ற தேசிய அளவிலானப் போட்டியில் தமிழக அணி சார்பில் விளையாடினர்.இறுதிப் போட்டியில் தமிழக அணியில் விளையாடிய நம் பள்ளி மாணவியர்கள் மேற்கு வங்கம் மாநிலத்துடன் விளையாடி இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
தேசிய அளவில் வெள்ளிப் பதக்கம் பெற்றமைக்காக தமிழக அரசு வழங்கும் ரூபாய்.1,50,000 பரிசுத் தொகையைப் பெற இருவரும் தகுதி பெற்றுள்ளனர்.நம் பள்ளிக்குப் பெருமை சேர்த்த இரு மாணவியரையும் பாராட்டி நம் பள்ளிச் செயலாளர் உயர்திரு.Rm.P.T.R.தனிக்கோடி B.Sc., அவர்கள் பரிசுகள் வழங்கி வாழ்த்தினார்.
SGFI National Level ARCHERY
65 வது SGFI State Level ARCHERY விளையாட்டுப் போட்டி 17.11.2019 அன்று நாமக்கலில் நடைபெற்றது. நம் பள்ளி மாணவி S.Vijayalakshmi XII - IC கலந்து கொண்டு முதல் மாணவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாடு மாநிலம் சார்பில் தேசிய அளவிலான போட்டியில் பங்கு பெறும் வாய்ப்பைப் பெற்றார்.
SGFI National Level ARCHERY விளையாட்டுப் போட்டி24.12.2019 முதல் 28.12.2019 வரை மத்தியப்பிரேதேசம் உஜ்ஜைனியில் நடைபெற்றது. நம் பள்ளி மாணவி S.Vijayalakshmi XII - IC தமிழ்நாடு மாநிலம் சார்பில் Under 17 - compound bow பிரிவில் கலந்து கொண்டு MIXED SPOT பிரிவிலும், TAMILNADU TEAM பிரிவிலும் இரண்டாம் இடம் வென்று வெள்ளிப் பதக்கங்கள் பெற்றுள்ளார்.நம் பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவி S.Vijayalakshmi XII - IC யைப் பாராட்டி நம் பள்ளிச் செயலாளர் உயர்திரு.Rm.P.T.R.தனிக்கோடி B.Sc., அவர்கள் பரிசுகள் வழங்கி வாழ்த்தினார்.
ஓவியப் போட்டி
13.10.2021 அன்று மாவட்ட அளவில் தமிழ்,சொல்,பொருள்,அகராதியியல் என்ற தலைப்பில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் K.அபர்ணா - IX A முதல் பரிசை வென்று 21.10.2021 அன்று மாநில அளவில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் கலந்து கொண்டார்.
கட்டுரைப் போட்டி
20.10.2021அன்று மாவட்ட அளவில் நடைபெற்ற "மறுசுழற்சியில் நெகிழி இல்லா உலகம்" கட்டுரைப் போட்டியில் S.கீர்த்தனா IX-A முதல் பரிசு பெற்று நம் பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
14.01.2021 அன்று விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வாரவிழாவில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகளில் நம் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.
பேச்சுப்போட்டி
D.நர்மதா IX - IC - I பரிசு
G.மாரீஸ்வரி XI - IA1 - II பரிசு
S.காயத்திரி IX - B1 - III பரிசு
கட்டுரைப் போட்டி
D.இந்துமதி XI - IA1 - II பரிசு
K.அபர்ணா IX - A - II பரிசு
S.கீர்த்தனா IX - A - III பரிசு
ATAL MARATHON 2020
X & XI std students had participated in the "ATAL MARATHON 2020"hosted by ATAL INNOVATION MISSION,NITI AAYOG. They had done Smart Hand Sanitizer&Social Distance ID Card,Smart City,Smart Hospital project.
Our students ( R.SARVESWARI (X-A) , S.VINOTHINI (X-A) ) "SMART CITY" project was selected in TOP 100 in India.