Hostel
மாணவிகளுக்கு
- காலை மாலை வேளைகளில் நடைபெறும் கடவுள் வணக்கக் கூட்டத்திற்கு தவறாது வர வேண்டும்.
- படிக்கும் நேரத்தில் எல்லா மாணவியரும் அமைதியாகப் படிக்க வேண்டும்
- தங்களின் அறையையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்
- விடுமுறை நாட்களில் விடுதி மாணவியர் பள்ளிகூடத்திற்கு ஆசிரியர் அனுமதியில்லாமல் போகக் கூடாது.
- ஒவ்வொரு மாணவியும் தான் வைத்திருக்கும் எல்லாத் துணிகளிலும் முழுப்பெயரையும் குறியிடும் மையினால் எழுதியிருக்க வேண்டும்.
- பள்ளிக்கூடத்தில்உள்ள மரம், செடிகள் இவற்றின் இலை, காய் முதலியவற்றை பறிக்கக் கூடாது.
- தங்களிடம் அதிகப் பணத்தை கையில் வைத்திருக்கக்கூடாது. விடுதிக்காப்பாளரிடம் கொடுத்து வைக்க வேண்டும்.
- விடுதி மாணவியர்கள் மற்ற மாணவியர்களை விடுதிக்குள் அழைத்து வரக்கூடாது.
- வெளி மாணவிகளிடம் கொடுத்து கடிதங்களை அஞ்சல் செய்யவோ, பொருட்களை அனுப்பவோ கூடாது.
- விடுதி கட்டணத்தொகையை ஆங்கில மாதம் 5ஆம் தேதிக்குள் கட்ட வேண்டும்.
பெற்றோர்களுக்கு,
- விடுதி மாணவியரைச் சந்திக்க பார்வையாளர்கள் பள்ளிநாட்களில் வரக் கூடாது.
- பார்வையாளர்கள் விடுதிக்குள் செல்லக் கூடாது.
- இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை மட்டும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
- பார்வையாளர்களாக தாய், தந்தை அல்லது கார்டியன் இருவருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும். மற்ற உறவினர்கள் பார்க்க விரும்பினால் அவ்விருவரோடு சேர்ந்து வரலாம். 10 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு அனுமதி இல்லை.
- பார்வையாளர்கள் தலைமையாசிரியரிடமோ, விடுதிக்காப்பாளரிடமோ அனுமதி பெறாமல் மாணவிகளைச் சந்திக்கக்கூடாது.
- Visiting card இல்லாமல் வரும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
10 முதல் 12 ம் வகுப்பு மாணவியர்களுக்கு
6 முதல் 9 ம் வகுப்பு மாணவியர்களுக்கு
சனி மற்றும் ஞாயிறு நாட்களில்