Achievements
School Exchange Program
அறிவியல் சாதனை
27வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு - 2019
நம் பள்ளியில் IX-A வகுப்பில் பயிலும் T. சத்ய ஸ்ரீ காளி மற்றும் J.சர்மி ஆகிய மாணவிகள் NCSC - 2019 சார்பில் வேலூரில் நடைபெற்ற மாநிலங்களவிலான அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்டு “Research on Day –to-Day Food Activities and Impacts of Cooking Utensils on Health “ என்ற தலைப்பில் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரை மாநில அளவில் தேர்வு பெற்ற மாணவியர்களைப் பாராட்டி, நம் பள்ளிச் செயலாளர் உயர்திரு. Rm.P.T.R. தனிக்கோடி அவர்கள் பரிசுகள் வழங்கி, தேசிய அளவில் வெற்றி பெற வாழ்த்துக்கள் வழங்கினார்.
அறிவியல் சாதனை
27வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு - 2019
நம் பள்ளி மாணவி T.சத்ய ஸ்ரீ காளி , IX - A திருவனந்தபுரம், கேரளாவில் 27.12.2019 முதல் 31.12.2019 வரை நடைபெற்ற 27வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்டு "Research on Day –to-Day Food Activities and Impacts of Cooking Utensils on Health" என்ற தலைப்பில் மாநில அளவில் தேர்வான ஆய்வுக் கட்டுரையை சமர்பித்தார்.